ETV Bharat / sports

#PKL: மாஸ் காட்டிய தபாங் டெல்லி; மீண்டும் தரவரிசைப் பட்டியலில் முதலிடம்!

author img

By

Published : Sep 26, 2019, 11:15 PM IST

புரோ கபடி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Dabang delhi

புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் போட்டிபோட்டுக்கொண்டு புள்ளிகளை பெற்றனர். இதனால், முதல் பாதி ஆட்டம் 13-13 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இப்போட்டியில் அதிகபட்சமாக தபாங் டெல்லி வீரர்களான விஜய் 13 புள்ளிகளும், நவீன் குமார் 11 புள்ளுகளும் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதியில் தபாங் டெல்லி அணி, ரைய்டிங், டிஃபெண்டிங் இரண்டிலும் அசத்தியது. இறுதியில், தபாங் டெல்லி 43- 39 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி விளையாடிய 18 போட்டிகளில் 14 வெற்றி, இரண்டு தோல்வி, இரண்டு டிரா என 77 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

Intro:Body:

PRO Kabbadi - Dabang delhi vs patna pirates

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.