ETV Bharat / sports

ஐபிஎல் 2022: சென்னை அணி முதலில் பேட்டிங்; 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரின் 59ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

ஐபிஎல் 2022: சென்னை அணி முதலில் பேட்டிங்; 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டம் சென்னை vs மும்பை
author img

By

Published : May 12, 2022, 8:17 PM IST

ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் 59ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 11 போட்டிகளில், 4 வெற்றிகள் 7 தோல்விகள் என்ற கணக்கில் 8 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. மறுபுறம் மும்பை அணி 11 போட்டிகளில், 2 வெற்றிகள் 9 தோல்விகள் என்றக் கணக்கில் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துவரும் சென்னை அணி 7 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு, 35 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: மிட்செல் மார்ஷ் மிரட்டல்… டெல்லி வெற்றி…

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.