ETV Bharat / sports

இஷாந்த் சர்மாவுக்கு கையில் காயம்...இங்கிலாந்து டெஸ்டில் விளையாடுவாரா? - இஷாந்த் சர்மாவின் பந்துவீசும் கையில் காயம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-பில் இஷாந்த் சர்மாவின் இடது கையில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு மூன்று தையல் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ishant Sharma
இஷாந்த் சர்மா
author img

By

Published : Jun 25, 2021, 8:05 AM IST

ஐசிசியின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது.

இந்நிலையில், இந்தப் போட்டியின் போது பந்தை தடுக்க முயற்சிக்கையில் இஷாந்த் சர்மாவின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்திற்கு மூன்று தையல் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அவர் ஆகஸ்ட் 4இல் நடைபெறவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு முன்னர், பூரணமாக குணமடைந்து அணிக்கு நிச்சயம் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நீண்ட நாள்களாக பயோ பபுளில் தங்கியிருக்கும் இந்திய வீரர்களுக்கு தற்போது 20 நாள்கள் பிரேக் கிடைத்துள்ளது. அவர்கள் மீண்டும் இங்கிலாந்துடனான ஐந்து டெஸ்ட் போட்டிக்காக, ஜூலை 14 ஆம் தேதி பயோ பபுள் செல்லவேண்டிய நிலை உள்ளது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் தீம் பாடல் வெளியானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.