ETV Bharat / sports

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சு!

சென்னை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

author img

By

Published : Apr 9, 2019, 7:42 PM IST

சென்னை

ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணிகளாகக் கருதப்படும் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

மேலும், இரு அணிகளும் கடந்த போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் களமிறங்குகின்றனர்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. ரஸல் ஆட்டத்தை சென்னை அணி வீரர்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சென்னை அணி விவரம் :

எம்.எஸ்.தோனி (கேப்டன்), வாட்சன், ராயுடு, டூ ப்ளஸிஸ், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், ஜடேஜா, தீபக் சாஹர், ஸ்காட் குஜ்லஜின், இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங்.

கொல்கத்தா அணி விவரம் :

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, சுப்மன் கில், ரஸல், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, ஹார்ரி குர்னே, பிரசித் கிருஷ்ணா.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.