ETV Bharat / sports

ஐசிசியின் கேள்விக்கு தனது பாணியில் பதிலளித்த ஹிட்மேன்! - சர்வ்தேச கிரிக்கெட் கவுன்சில்

சர்வ்தேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் எழுப்பிய கேள்விக்கு, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா தனது பாணியில் பதிலளித்துள்ளார்.

Which batsman, past or present, has the best pull shot, in your opinion? Rohit Replys

author img

By

Published : Mar 23, 2020, 10:55 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக பல்வேறு வகையான விளையாட்டுப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு-வருகின்றன. அந்த வரிசையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து-ஆஸ்திரேலியா, இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர்கள் ஒத்திவைப்பட்டன.

இந்நிலையில் ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு, ரிக்கி பாண்டிங், விராட் கோலி, கிப்ஸ், விவி ரிட்சர்ட்சன் என நான்கு சிறந்த வீரர்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு, இதில் யாருடை ஃபுல் ஷாட் சிறந்தது எனக் கேள்வி எழுப்பியது.

இக்கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் சர்மா, 'இந்தப் பட்டியலில் யாரோ ஒருவர் காணவில்லையே? எனது கணிப்பின்படி வீட்டிலிருந்து வேலை செய்வது அவ்வளவு எளிதல்ல' என்று பதிவிட்டார். தற்போது ரோஹித் சர்மாவின் ட்விட்டர் பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.

இதையும் படிங்க:கோவிட்-19: ஒத்திவைக்கப்படுகிறதா டோக்கியோ ஒலிம்பிக்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.