உலகின் பல்வேறு நாடுகளிலும் தபேலா இசையால் புகழ்பெற்றவர் ஜாகீர் ஹுசைன். இவர் இன்று தனது 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இவருக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில்,''ஒரு தலைமுறையின் இசையை மாற்றியமைத்த இசைக் கலைஞர் ஜாகீர் ஹுசைன். எப்போதும் தபேலாவுடன் உங்களின் குரலைக் கேட்பது முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.
-
There comes an artist once in a generation who redefines music. Zakirji, you have done that with your Tabla and listening to you is an absolute joy.
— Sachin Tendulkar (@sachin_rt) March 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Wishing you a very musical birthday. pic.twitter.com/0prDglpFNA
">There comes an artist once in a generation who redefines music. Zakirji, you have done that with your Tabla and listening to you is an absolute joy.
— Sachin Tendulkar (@sachin_rt) March 9, 2020
Wishing you a very musical birthday. pic.twitter.com/0prDglpFNAThere comes an artist once in a generation who redefines music. Zakirji, you have done that with your Tabla and listening to you is an absolute joy.
— Sachin Tendulkar (@sachin_rt) March 9, 2020
Wishing you a very musical birthday. pic.twitter.com/0prDglpFNA
அந்த ட்வீட்டோடு ஜாகீர் உசைனுடன் எடுத்த இரண்டு புகைப்படங்களை சச்சின் டெண்டுல்கர் பதிவேற்றியுள்ளார். இந்தப் பதிவு சச்சின் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: சச்சினுடன் குத்துச்சண்டை விளையாடும் இர்ஃபான் பதான் மகன்...!