ETV Bharat / sports

ஐ லவ் யூ டாடி... உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் - ஹர்திக் பாண்டியா உருக்கம்! - சையத் முஷ்டாக் அலி கோப்பை

தந்தையின் மறைவையொட்டி இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா உருக்கமான ட்வீட் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Pandya
Pandya
author img

By

Published : Jan 17, 2021, 4:45 PM IST

Updated : Jan 17, 2021, 4:52 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை ஹிமான்ஷு மாரடைப்பால் நேற்று (ஜன.16) காலமானார். அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு வீரர்கள், கிரிக்கெட் சங்கத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தந்தையின் மறைவு குறித்து ஹர்திக் பாண்டியா உருக்கமான ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும், ஒவ்வொரு நாளும் உங்களை காணாமல் ஏங்குவேன். உங்களை எப்போதும் மிகவும் நேசிப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

  • My daddy
    As I said to your yesterday
    Your last one ride.
    Now rest in peace my king
    You were a Happy soul!

    I will miss you everyday dad
    Love you always pic.twitter.com/hUipWOdjxL

    — hardik pandya (@hardikpandya7) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான குருணால் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். தந்தையின் மறைவையொட்டி தொடரிலிருந்து குருணால் விலகுவதாக பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை செயல் அலுவலர் ஷிஷிர் ஹட்டங்கடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'பாண்டியா' சகோதரர்களின் தந்தை மாரடைப்பால் காலமானார்!

Last Updated : Jan 17, 2021, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.