ETV Bharat / sports

ஆரம்பிக்கும் முன்னரே அஸ்தமனமான என் பயணம் - இர்பான் பதான் - இர்பான் பதான் ஹாட்ரிக்

தனது கிரிக்கெட் பயணத்தில் எந்த வித குற்றச்சாட்டும் இல்லை, ஆனால் ஒரேயொரு வருத்தம் மட்டுமே இருக்கிறது என இந்திய வீரர் இர்பான் பதான் ஓய்வுபெற்ற பின் மனம் திறந்து பேசியுள்ளார்.

Irfan Pathan
Irfan Pathan
author img

By

Published : Jan 5, 2020, 4:52 PM IST

இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வந்த இர்பான் பதான் நேற்று அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2003இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமான இர்பான் பதான், இறுதியாக 2012இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில்தான் விளையாடினார்.

Irfan Pathan
இர்பான் பதான்

இந்திய அணிக்காக 29 டெஸ்ட், 120 ஒருநாள், 24 டி20 என 173 போட்டிகளில் விளையாடி 301 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தனது சிறப்பான ஆட்டத்திறன் மூலம் இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார். இந்நிலையில், ஓய்வுபெற்ற பின், தனக்கு ஒரேயோரு வருத்தம் மட்டுமே உள்ளது என மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

Irfan Pathan
இர்பான் பதான்

"கிரிக்கெட்டில் பொதுவாக வீரர்கள் 27 அல்லது 28 வயதில்தான் தங்களது பயணத்தை தொடங்கி 35 வயதுவரை விளையாடுவார்கள். ஆனால், எனது வாழ்க்கை (கிரிக்கெட்) 27 வயதிலேயே முடிந்துவிட்டது. நான் 27 வயதை எட்டியபோது அனைத்துவிதமான போட்டிகளிலும் சேர்த்து 301 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளேன்.

27 வயதில் நான் உச்சத்திலிருந்தபோது எனக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், எதற்காக அந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. தற்போது எனது பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது எனக்கு எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை. ஆனால், ஒரேயோரு வருத்தம்தான் இருக்கிறது. இன்னும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் நிச்சயம் 500 அல்லது 600 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன். ஆனால் அப்படி நடக்கவில்லை.

Irfan Pathan
இர்பான் பதான்

2016ஆம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்தும், ஆல்ரவுண்டராக நன்கு விளையாடியபோதும் நான் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் தர மாட்டேன் என்பது எனக்கு தெரிந்தது. இது குறித்து நான் தேர்வாளர்களிடம் பேசியபோது அவர்களுக்கு எனது பந்துவீச்சு மகிழ்ச்சியளிக்கவில்லை என்பது தெரியவந்தது" என்றார்.

இதையும் படிங்க: ஓய்வை அறிவித்த ஹாட்ரிக் நாயகன் இர்பான் பதான்!

Intro:Body:

Irfan Pathan, Team India, all-rounder, retirement

Mumbai: "People start their career at 27-28, mine ended when I was 27 and that is the only regret," lamented Irfan Pathan after announcing his retirement from all forms of cricket on Saturday.

A 19-year-old Pathan made his India debut against Australia in 2003 and his last international appearance was during the 2012 World T20 in Sri Lanka.

"People start their career when they are 27-28 and then go on to play till 35. When I was 27, I had taken 301 international wickets, so that was it. That is the only regret I have," said Pathan, now 35.

Pathan featured in 29 Tests (1105 runs and 100 wickets), 120 ODIs (1544 runs and 173 wickets) and 24 T20 Internationals (172 runs and 28 wickets).

"I wish I would have played more and could have taken that tally to 500-600 wickets and scored more runs, but it did not happen," he said.

"A 27-year-old Irfan Pathan, at the peak of his career, should have got more opportunities but it did not happen for whatever reasons. No complaints but looking back, there is regret."

Pathan said in 2016 he got an idea that he would never get to play for India again.

"I knew after 2016 that I am not going to make a comeback when I was the highest run-scorer in Mushtaq Ali trophy. I was the best all-rounder and when I spoke to selectors, they were not very happy with my bowling.

"When you know they are not happy (things don't happen). But after 2016-17, I kept pushing myself. Some league offers came my way and I am glad I took it. It was J and K cricket, I was playing and mentoring and I am glad I did this for them," said Pathan, who remains a mentor to the Jammu and Kashmir side.

Looking back at his India career, Pathan fondly recalled the moments when he delivered for the team.

Playing against Pakistan brought the best out of him, whether it was the hat-trick in 2006 Karachi Test, a match-winning spell in the ODI series decider in Lahore or the man-of-the-match performance at the 2007 World T20 final in Johannesburg.

Not just competing against the arch-rivals, Pathan loved travelling to Pakistan, starting from his under-19 days when he picked up nine wickets, including a hat-trick, against Bangladesh in an Asian event in Lahore back in 2003.

In his own words, it was the moment when he realised he could play at the highest level.

One of his best performances came on the tour of Pakistan in 2006 when Irfan became the second Indian after Harbhajan Singh to take a Test hat-trick, removing Salman Butt, Younis Khan and Mohammad Yusuf in the first over of the match held in Karachi.

However, India ended up losing that game in Karachi and that is why Pathan doesn't like to boast about it much.

"It was a memorable event but personally I don't speak about that hat-trick because we lost the match. I speak proudly about the matches in which I have even taken one wicket," said Pathan.

"When I took the hat-trick, I didn't know how big it was. That was in 2006, but people still talk today about it and they do because the way ball swung, it doesn't swing like that every-day."

Besides Pakistan, the 35-year-old loved the challenge against Australia, a team against which he made his Test debut in 2003.

His sensational spell of swing bowling in the Sydney Test of 2004 is still fresh in the memories of Indian cricket's keen followers.

Due to injury and form issues, Pathan only ended up playing 29 Tests. Among his last three appearances was the man of the match performance in 2008 when he excelled both with bat and ball, helping India to a memorable win in Perth.

The Baroda-born cricketer still doesn't know exactly why he was sidelined from the longest format shortly after that performance at the WACA.

"People talk about the Perth Test and if people know the whole stats, it was my second last Test (third last actually) and I was the Man of the Match and after that, I did not get the opportunity. Even in my last game against South Africa, I was playing as an all-rounder, I was batting at number seven," he said.

"An all-rounder's job is not to take wickets but to score runs as well. And I remember, being not out in both the innings. And after that, I did not get selected for Test matches and I got a hint there, that something is going on which is not in my control and it is fair enough, it happens and you have to move on," he recollected.

Pathan said he could have played more for India if he had the support system that the current players have.

"Like how the workload is managed for the Indian team. A lot of boys come, they don't play good, but they are taken back. (Wridhiman) Saha is a big example, he did not play for a year, but was given a chance," he said.

"If there was a support system, it would have been better. If everything could have been managed properly, I could have been able to manage my injuries better. I used to bowl and bat a lot and did not rest and then did not pay attention to injuries.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.