இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 159 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 27 சதத்தை பூர்த்தி செய்துள்ளார். மேலும் இந்தியா விளையாடும் முதல் பகலிரவு போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
-
HUNDRED No.27 in Tests for Virat Kohli! 👏
— ICC (@ICC) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
India's first in pink ball Tests! #INDvBAN live 👇https://t.co/WIrstRq3Vm pic.twitter.com/Sg2u14mi3u
">HUNDRED No.27 in Tests for Virat Kohli! 👏
— ICC (@ICC) November 23, 2019
India's first in pink ball Tests! #INDvBAN live 👇https://t.co/WIrstRq3Vm pic.twitter.com/Sg2u14mi3uHUNDRED No.27 in Tests for Virat Kohli! 👏
— ICC (@ICC) November 23, 2019
India's first in pink ball Tests! #INDvBAN live 👇https://t.co/WIrstRq3Vm pic.twitter.com/Sg2u14mi3u
மேலும் பிங்க் நிறப்பந்தில் சதமடித்த முதல் இந்திய வீரர் மற்றும் முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இவர் இந்த டெஸ்ட் போட்டியில் 5000 ரன்களை கடந்த முதல் இந்திய டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய சாதனை படைத்த இஷாந்துக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்!