இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்தன.
இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
-
India are off to a flyer!
— ICC (@ICC) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rohit Sharma has brought up his fifty in only 23 balls, helping his side to 102/0 after just eight overs 🤯 #INDvWI | FOLLOW 👇 https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/6vPKVrqNnb
">India are off to a flyer!
— ICC (@ICC) December 11, 2019
Rohit Sharma has brought up his fifty in only 23 balls, helping his side to 102/0 after just eight overs 🤯 #INDvWI | FOLLOW 👇 https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/6vPKVrqNnbIndia are off to a flyer!
— ICC (@ICC) December 11, 2019
Rohit Sharma has brought up his fifty in only 23 balls, helping his side to 102/0 after just eight overs 🤯 #INDvWI | FOLLOW 👇 https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/6vPKVrqNnb
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இந்த போட்டியில் ரோஹித் சர்மா, சர்வதேச டி20 அரங்கில் தனது 19ஆவது அரைசத்தை கடந்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து ராகுலும் அரைசதமடித்து அசத்தினார்,
அதன்பின் 34 பந்துகளில் 71 ரன்களை எடுத்திருந்த ரோஹித் சர்மா, வில்லியம்சிடம் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.
-
And now fifty for KL Rahul!
— ICC (@ICC) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
How many will he end up on?#INDvWI | FOLLOW 👇 https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/ra1yoCvr7j
">And now fifty for KL Rahul!
— ICC (@ICC) December 11, 2019
How many will he end up on?#INDvWI | FOLLOW 👇 https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/ra1yoCvr7jAnd now fifty for KL Rahul!
— ICC (@ICC) December 11, 2019
How many will he end up on?#INDvWI | FOLLOW 👇 https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/ra1yoCvr7j
மறுமுனையில் ராகுலுடன் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது பங்கிற்கு எதிரணி பந்துவீச்சாளர்களை சோகத்தின் உச்சத்திற்கு அழைத்து சென்றார். அதுமட்டுமின்றி அவர் 21 பந்துகளில் அரைசத்தையும் கடந்து ருத்ர தாண்டவமாடினார்.
-
Back-to-back sixes take Kohli to his half century in only 21 balls!
— ICC (@ICC) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
India are 216/2 with 10 balls left, the Windies facing a big chase 😬 #INDvWI | FOLLOW 👇https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/76irhb1FgA
">Back-to-back sixes take Kohli to his half century in only 21 balls!
— ICC (@ICC) December 11, 2019
India are 216/2 with 10 balls left, the Windies facing a big chase 😬 #INDvWI | FOLLOW 👇https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/76irhb1FgABack-to-back sixes take Kohli to his half century in only 21 balls!
— ICC (@ICC) December 11, 2019
India are 216/2 with 10 balls left, the Windies facing a big chase 😬 #INDvWI | FOLLOW 👇https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/76irhb1FgA
மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 56 பந்துகளில் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை இழக்காக நிர்ணயித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக கே எல் ராகுல் 91 ரன்களையும், விராட் கோலி 70 ரன்களையும் எடுத்தனர்.
-
A massive 240/3 for India in their 20 overs 🤯
— ICC (@ICC) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
KL Rahul top scores with 91, but Sheldon Cottrell prevents him from reaching his ton in the final over.
How do you rate the West Indies' chances of chasing this?#INDvWI | FOLLOW 👇https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/9k4npkNpMQ
">A massive 240/3 for India in their 20 overs 🤯
— ICC (@ICC) December 11, 2019
KL Rahul top scores with 91, but Sheldon Cottrell prevents him from reaching his ton in the final over.
How do you rate the West Indies' chances of chasing this?#INDvWI | FOLLOW 👇https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/9k4npkNpMQA massive 240/3 for India in their 20 overs 🤯
— ICC (@ICC) December 11, 2019
KL Rahul top scores with 91, but Sheldon Cottrell prevents him from reaching his ton in the final over.
How do you rate the West Indies' chances of chasing this?#INDvWI | FOLLOW 👇https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/9k4npkNpMQ
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் காட்ரோல், வில்லியம்ஸ், பொல்லார்ட் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
இதையும் படிங்க: இதை செய்யுங்கள் உலகக்கோப்பை உங்களுக்குதான் - கவாஸ்கர் அட்வைஸ்!