TestRankings: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் செய்திருந்தது.
மேலும் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா இத்தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சதங்களும், மூன்றாவது டெஸ்டில் இரட்டை சதமும் அடித்து அசத்தியிருந்தார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ரோகித் சர்மா 12 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மற்றோரு இந்தியரான அஜிங்கியா ரஹானே நான்கு இடங்கள் முன்னேறி 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி மீண்டும் இரண்டாவது இடத்திலேயே நீடிக்கிறார்.
ஐசிசியின் டெஸ்ட் பேடிங்க் தரவரிசை:
- ஸ்டீவ் ஸ்மித் - ஆஸ்திரேலியா-937 புள்ளிகள்
- விராட் கோலி - இந்தியா -926 புள்ளிகள்
- கேன் வில்லியம்சன்-நியூசிலாந்து-878 புள்ளிகள்
- சட்டேஷ்வர் புஜாரா-இந்தியா - 795 புள்ளிகள்
-
↗️ Rohit Sharma storms into the top 10
— ICC (@ICC) October 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
↗️ Ajinkya Rahane surges to No.5
After sweeping the #INDvSA series, India batsmen make significant gains in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for batting.
Full rankings: https://t.co/x3zvUhSWg0 pic.twitter.com/s82fYixQFw
">↗️ Rohit Sharma storms into the top 10
— ICC (@ICC) October 23, 2019
↗️ Ajinkya Rahane surges to No.5
After sweeping the #INDvSA series, India batsmen make significant gains in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for batting.
Full rankings: https://t.co/x3zvUhSWg0 pic.twitter.com/s82fYixQFw↗️ Rohit Sharma storms into the top 10
— ICC (@ICC) October 23, 2019
↗️ Ajinkya Rahane surges to No.5
After sweeping the #INDvSA series, India batsmen make significant gains in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for batting.
Full rankings: https://t.co/x3zvUhSWg0 pic.twitter.com/s82fYixQFw
-
- அஜிங்கியா ரஹானே-இந்தியா- 751 புள்ளிகள்
10.ரோஹித் சர்மா - இந்தியா - 722 புள்ளிகள்
அதேபோல் டெஸ்ட் பந்துவீச்சாளர் வரிசையி இந்திய அணியின் ஜஸ்ப்ரீட் பும்ரா, அஸ்வின் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை:
- பேட் கம்மின்ஸ் - ஆஸ்திரேலியா - 908 புள்ளிகள்
- காகிசோ ரபடா - தென் ஆப்பிரிக்கா - 839 புள்ளிகள்
- ஜேசன் ஹோல்டர்- வெஸ்ட் இண்டீஸ்- 814 புள்ளிகள்
- ஜஸ்ப்ரீட் பும்ரா - இந்தியா - 810 புள்ளிகள்
10.ரவி அஸ்வின் - இந்தியா -770
டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப்பட்டியளில் இந்திய அணியின் ரவிந்திர ஜடேஜா மீண்டும் இரண்டாம் இடத்திலேயே நீடிக்கிறார். மற்றோரு இந்தியரான ரவி அஸ்வின் ஒரு இடம் குறைந்து ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசை:
- ஜேசன் ஹோல்டர் -வெஸ்ட் இண்டீஸ்- 472 புள்ளிகள்
- ரவிந்திர ஜடேஜா - இந்தியா - 419 புள்ளிகள்
- ஷாகிப் அல் ஹசன் - வங்கதேசம் -397 புள்ளிகள்
-
Vernon Philander swaps places with Ravichandran Ashwin to move into the 🔝 five in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for all-rounders.
— ICC (@ICC) October 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Full rankings: https://t.co/x3zvUhSWg0 pic.twitter.com/d9pfZX1MOv
">Vernon Philander swaps places with Ravichandran Ashwin to move into the 🔝 five in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for all-rounders.
— ICC (@ICC) October 23, 2019
Full rankings: https://t.co/x3zvUhSWg0 pic.twitter.com/d9pfZX1MOvVernon Philander swaps places with Ravichandran Ashwin to move into the 🔝 five in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for all-rounders.
— ICC (@ICC) October 23, 2019
Full rankings: https://t.co/x3zvUhSWg0 pic.twitter.com/d9pfZX1MOv
-
6.ரவிசந்திரன் அஸ்வின் - இந்தியா -314 புள்ளிகள்
இதையும் படிங்க:#INDvsRSA: கடைசி டெஸ்ட் போட்டியின் ரீகேப் புகைப்படங்கள்!