ETV Bharat / sports

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் காலமானார்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ராபின் ஜேக்மேன் (75) காலமானார்.

author img

By

Published : Dec 26, 2020, 11:31 AM IST

Former England cricketer Robin Jackman dies aged 75

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக இருந்தவர் ராபின் ஜேக்மேன். இவர் 399 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1,402 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணிக்காக 15 ஒருநாள், நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தனது ஓய்வுக்குப்பின் தென் ஆப்பிரிக்காவில் குடியேறிய ராபின் ஜேக்மேன் அந்த அணியின் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றிவந்தார்.

இந்நிலையில் 75 வயதான ராபின் ஜேக்மேன் இன்று (டிச. 26) காலமானார். இத்தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.

இது குறித்து ஐசிசி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "புகழ்பெற்ற வர்ணனையாளரும், முன்னாள் இங்கிலாந்து பந்துவீச்சாளருமான ராபின் ஜேக்மேன் (75) காலமானார். இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களுடைய இரங்கல்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • We are saddened to learn about the death of legendary commentator and former England bowler Robin Jackman, who has passed away aged 75.

    The thoughts of the cricketing world go out to his family and friends during this difficult time. pic.twitter.com/J0fw99qoXC

    — ICC (@ICC) December 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் ராபின் ஜேக்மேன் இறப்பு செய்தியறிந்து பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும், வர்ணனையாளர்களும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:'ராகுலை சேர்க்காதது ஏன்?' - ஸ்ரீகாந்த் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.