ETV Bharat / sports

4 நாள் டெஸ்ட் கிரிக்கெட்: பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் பிசிசிஐ! - இந்திய கேப்டன் விராட் கோலி

மும்பை: ஐசிசி கிரிக்கெட் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் யோசனை குறித்து மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

bcci-opens-up-on-4-day-test-debate
bcci-opens-up-on-4-day-test-debate
author img

By

Published : Jan 10, 2020, 2:05 PM IST

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து ஐந்து நாள்களாக நடைபெறும் டெஸ்ட் போட்டியை நான்கு நாள்களாக நடத்துவது குறித்து ஐசிசி சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. இதற்குப் பல்வேறு நாட்டு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கியமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாட்டு வீரர்கள் பெரும் கண்டனத்தைப் பதிவுசெய்தனர்.

ஆனால் பல்வேறு நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்கள் நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து வாய் திறக்காமல் இருந்தன. தற்போது இது குறித்து பேசிய பிசிசிஐ அலுவலர்கள், "டெஸ்ட் போட்டிகளின் நாள்கள் குறைக்கப்படும் ஆலோசனை குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் கருத்துகள் நிச்சயம் ஆலோசிக்கப்படும்.

அவர்களின் கருத்துகளுக்கும் பிசிசிஐ ஆதரவாக இருக்கும். இது குறித்து இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுடன் ஜனவரி 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி, விராட் கோலி

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ ப்ளஸிஸ் ஆகியோர் டெஸ்ட் போட்டிகள் நாள்கள் குறைக்கப்படுவதற்கு எதிராகப் பேசியுள்ளதால், தீவிர பேச்சுவார்த்தை நடைபெறும். சிறிய நாடுகளிடையே ஆடப்படும் டெஸ்ட் போட்டிகள் நான்கு நாள்களில் முடிவடையலாம்.

ஆனால் வலிமையான நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் நிச்சயம் ஐந்து நாள்கள்வரை செல்லும். ரசிகர்கள் தேவைகளுக்காகவும், பார்க்க விரும்பவில்லை என்பதற்காகவும் பாரம்பரியத்தை விட்டுகொடுக்கக் கூடாது" என்றார்.

மேலும் நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து அடுத்த ஐசிசி கிரிக்கெட் குழுக் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்படும் என அதன் தலைவர் கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'டெஸ்ட் கிரிக்கெட் அழிவதை கங்குலி ஏற்றுக்கொள்ளமாட்டார்' - சோயப் அக்தர்

Intro:Body:

BCCI, Kohli, Shastri, 4-Day Test

Mumbai: Team India skipper Virat Kohli and head coach Ravi Shastri are not positive about International cricket committee's idea of reducing the longest format of the game to 4-Day Test and now the Board of Control for Cricket in India has also made it clear that the board is clearly in support of skipper Kohli and coach Shastri.

Speaking to media, a BCCI official said that while the board will discuss the matter with Cricket Australia and the English and Wales Cricket Board (ECB) around the BCCI awards on January 12 in Mumbai, the board is clearly in support of skipper Kohli and coach Shastri.

"See, it is only right that you discuss these matters and we will do the same with CA, ECB and Cricket South Africa. But as things stand now, we are on the same platform as our skipper and coach and don't see much sense in cutting Test cricket to four days from the conventional five. In fact, it is not just our captain or coach, you have also heard the likes of Joe Root (English captain) and Faf du Plessis (South Africa skipper) make their opinions clear on the matter. It might be an option for the lower-ranked teams, but not when two big teams clash. Tradition can't be toyed with," the official pointed.

Kohli made his opinion clear on the eve of the opening T20I between India and Sri Lanka in Guwahati and said: "According to me, it should not be altered. As I said, the day-night is another step towards commercialising Test cricket and you know, creating excitement around it, but it can't be tinkered with too much. I don't believe so.

"You know the Day-Night Test is the most that should be changed about Test cricket, according to me. Then you are purely only talking about getting numbers, entertainment and you know. I think the intent will not be right then because then you will speak of three-day Tests. I mean where do you end? Then you will speak of Test cricket disappearing.

"So I don't endorse that at all. I don't think that is fair to the purest format of the game. How cricket started initially, and you know five-day Tests was the highest of tests you can have at the International level."

Shastri also called the idea nonsensical. "Four-day Test is nonsense. If this goes on we may have limited-overs Tests. There is no need to tamper with five-day Tests. If at all they want to tamper then let the top six sides play five-day Tests and the next six be allowed to play four-day Tests.

"If you want to preserve Tests then let the top six play more against each other. You have the shorter format to popularise the game," he told News18.

While the meeting of the Big Three is set to take place next week and will see discussions on the ICC's proposal of 4-day Tests, it looks unlikely that the BCCI will budge from the stance taken by skipper Kohli and coach Shastri.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.