ETV Bharat / sitara

குறும்பு நாயகன் ஜாக்கி சானின் 'வான்கார்ட்', எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?

author img

By

Published : Dec 22, 2020, 12:20 PM IST

ஜாக்கி சான் நடிப்பில் வெளியாகவுள்ள 'வான்கார்ட்' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Vanguard Releasing on christmas
Vanguard Releasing on christmas

ஸ்டேன்லி டோங் இயக்கத்தில், ஜாக்கி சான் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் 'வான்கார்ட்'. ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் வழங்கும் இத்திரைப்படம், தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. ட்ரைலர் நெடுக்க ஸ்டன்ட் ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்று எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளன.

ஆக்ஷன் காட்சிகள் மட்டுமில்லாமல், ஜாக்கி சானின் வழக்கமான குட்டிக் குட்டி சேட்டைகளும், சாகசங்களும், ஆரம்பக் காலங்களில் வெளியான அவரது படங்களைப்போல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. இவை இல்லாமல் இருந்தாலும் படத்தில் என்டர்டெயின்மெண்ட்டுக்கு பஞ்சமிருக்காது என்றே நம்பப்படுகிறது.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (டிச. 25) திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க... தமிழில் வெளியாகும் ஜாக்கி சானின் 'வான்கார்ட்' திரைப்படம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.