’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்தே சிறுசிறு பிரச்னை பிக்பாஸ் வீட்டுக்குள் தொடங்க ஆரம்பித்துவிட்டது. ஷிவானியை அனைவரும் டார்கெட் செய்ய அவர் அனைவரிடமும் பழக முயல்கிறார்.
இந்நிலையில் அதைத்தொடர்ந்து இன்றைய(அக்.07) நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ”பாலாஜி ஹவுஸ் மேட்ஸ் முன்னிலையில் பேசுகிறார். அப்போது ஒருவரோட லைஃப் ஸ்டோரி மற்றவருக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கும்.
-
#Day3 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTv pic.twitter.com/aH3CYjZalB
— Vijay Television (@vijaytelevision) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Day3 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTv pic.twitter.com/aH3CYjZalB
— Vijay Television (@vijaytelevision) October 7, 2020#Day3 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTv pic.twitter.com/aH3CYjZalB
— Vijay Television (@vijaytelevision) October 7, 2020
ஷனம் ஷெட்டி சொல்லிய ஸ்டோரி அப்படிதான் இருந்தது. ஆனால் ஆரி சொன்ன ஸ்டோரி 10 பேருக்கு நம்பிக்கை கொடுப்பது போல் இருந்தது. மேலும் இம்முறை நடிகை ஷனம் ஷெட்டி, ரேகா, கேப்ரில்லா மற்றும் சம்யுக்தா ஆகியோரை அடுத்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நாமினேட் செய்கிறேன்” என்றார். இதையடுத்து பிக் பாஸ், ”நீங்கள்நால்வர் தான் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனவர்கள்” என்று கூறுவது போல் ப்ரோமோ முடிவுடைகிறது.
இதையும் படிங்க: அனிதா சம்பத்தை கண்கலங்க வைத்த அறந்தாங்கி நிஷா!