ETV Bharat / sitara

பொள்ளாச்சி போலீசாருக்கு 50 சிசிடிவி கேமராக்களை வழங்கிய 'வாட்ச்மேன்' படக்குழுவினர் - வாட்ச்மேன்

பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் 'வாட்ச்மேன்' படக்குழுவினர் பொள்ளாச்சி காவல்துறையினருக்கு 50 சிசிடிவி கேமராக்களை வழங்கியுள்ளனர்.

வாட்ச்மேன்
author img

By

Published : Apr 12, 2019, 7:17 AM IST

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள படம் 'வாட்ச்மேன்'. இத்திரைப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படம் பள்ளி மாணவர்களுக்கு திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலர் பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ச்மேன்' திரைப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜி.வி.பிரகாஷ், 'வாட்ச்மேன்' திரைப்படம் குழந்தைகளை கவரும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வு நடைபெறுவதால், தேர்வு முடிந்த பின்னர் படத்தை பார்க்கவும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துகள். தேர்தல் களத்தில் வாக்காளர்கள் தெளிவாக சிந்தித்து வாக்களிக்க வேண்டியது நமது கடமை’ எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் பேசிய தயாரிப்பாளர் பிடி செல்வகுமார், ”பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மீண்டும் நடைபெறாமல் இருக்க 50 சிசிடிவி கேமராக்கள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படி இன்று 50 சிசிடிவி கேமராக்களை பொள்ளாச்சி காவல்துறையினருக்கு 'வாட்ச்மேன்' படக்குழுவினர் சார்பில் வழங்கியுள்ளோம்” என்றார்.

வாட்ச்மேன் படக்குழுவினர் பொள்ளாச்சி காவல்துறைக்கு 50 CCTV கேமராவை  வழங்கியுள்ளது.

டபூள் மீனிங் புரோடஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் க AL.விஜய் இயக்கதில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் "வாட்ச்மேன்" தற்போது இந்தப் படத்தை  காண பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு திரையிடப்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலர் பள்ளி மாணவர்களுக்கு இன்று இந்த திரைப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்  இந்த நிகழ்வின்போது பேசிய ஜிவி பிரகாஷ்,

வாட்ச்மேன் படத்தை காண பல்வேறு பள்ளிகளிலிருந்து வாட்ச்மேன் படத்தை மாணவர்களுக்கு திரையிட வேண்டும் என்று எங்களுக்கு கோரிக்கைகள் வருகிறது. இந்த படம் குழந்தைகளை மிகவும் கவரும் வகையில் எடுக்கப்பட்ட படம் என்று கூறினார் மேலும் தற்போது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  ,  வேட்பாளர்கள் கொடுத்த வாக்குறுதிகள் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று
வாக்காளர்கள் நன்றாக சிந்தித்து தெளிவாக வாக்களிக்க வேண்டும் என்றார். எடுத்துு மாணவர்களிடம் உரையாடிய ஜிவி பிரகாஷ்்்் நாளை நடைபெற உள்ள தேர்வுக்கு வேண்டும் என்ற தனது வாழ்த்தை தெரிவித்த அவர் விடுமுறையில் மாணவர்கள் வாட்ச்மேன் படத்தை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் பேசும்பொழுது இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை நடைபெறாமல் இருப்பதற்கு 50 சிசிடிவி கேமரா வழங்கப்படும் என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்திருந்தோம் அதன்படி இன்று முதல்  50 சிசிடிவி கேமராக்களை  பொள்ளாட்சி காவல் துறையில் வாட்ச்மேன்   வழங்கியும் வழங்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.

 .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.