உலக நாயகன் கமல்ஹாசன் இன்று (நவ. 07) தனது 66ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் நேரில் சென்றும், சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிறந்தநாள் என்பது சில மெழுகுவர்த்திகளை அணைப்பதல்ல; சில தீபங்களை ஏற்றுவது.
இருளைப் புறங்காண
தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர்
நண்பர் கமல்ஹாசன்.
தொலைபேசியில்
அழைத்து வாழ்த்தினேன்.
-
பிறந்தநாள் என்பது
— வைரமுத்து (@Vairamuthu) November 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
சில மெழுகுவத்திகளை அணைப்பதல்ல;
சில தீபங்களை ஏற்றுவது.
இருளைப் புறங்காண
தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர்
நண்பர் கமல்ஹாசன்.
தொலைபேசியில்
அழைத்து வாழ்த்தினேன்.
பலருக்கும் அவர் நம்மவர்;
எனக்கு நல்லவர். வாழ்க!@ikamalhaasan #HBDKamalHaasan @maiamofficial pic.twitter.com/zZAZ70vjJ7
">பிறந்தநாள் என்பது
— வைரமுத்து (@Vairamuthu) November 7, 2020
சில மெழுகுவத்திகளை அணைப்பதல்ல;
சில தீபங்களை ஏற்றுவது.
இருளைப் புறங்காண
தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர்
நண்பர் கமல்ஹாசன்.
தொலைபேசியில்
அழைத்து வாழ்த்தினேன்.
பலருக்கும் அவர் நம்மவர்;
எனக்கு நல்லவர். வாழ்க!@ikamalhaasan #HBDKamalHaasan @maiamofficial pic.twitter.com/zZAZ70vjJ7பிறந்தநாள் என்பது
— வைரமுத்து (@Vairamuthu) November 7, 2020
சில மெழுகுவத்திகளை அணைப்பதல்ல;
சில தீபங்களை ஏற்றுவது.
இருளைப் புறங்காண
தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர்
நண்பர் கமல்ஹாசன்.
தொலைபேசியில்
அழைத்து வாழ்த்தினேன்.
பலருக்கும் அவர் நம்மவர்;
எனக்கு நல்லவர். வாழ்க!@ikamalhaasan #HBDKamalHaasan @maiamofficial pic.twitter.com/zZAZ70vjJ7
பலருக்கும் அவர் நம்மவர்;
எனக்கு நல்லவர். வாழ்க!” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’நவீன தமிழ் கலாசாரத்திற்கு பங்களித்த வலுவான குரல்' - கமலுக்கு ராகுல் வாழ்த்து