ETV Bharat / sitara

சுஷாந்த் சிங்கின் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்த தங்கை!

author img

By

Published : Sep 27, 2020, 5:05 PM IST

சுஷாந்த் சிங்கின் சிறு வயது புகைப்படத்தை அவரது தங்கை ஸ்வேதா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தான் தற்போது பாலிவுட்டில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. அவரின் மரணம் தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் ஆகியோர் விசாரனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் பலரும் சுஷாந்த் மரணம் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் சுஷாந்தின் தங்கை ஸ்வேதா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், சுஷாந்த்தை தற்கொலைக்கு துண்டியவர்கள் கண்டிப்பாக தண்டிக்கபட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

Those twinkling eyes... reflects the internal purity ❤️❤️❤️ #SushantSinghRajput pic.twitter.com/zTvkKE9Zss

— Shweta Singh Kirti (@shwetasinghkirt) September 27, 2020 ">

இந்நிலையில், ஸ்வேதா சிங் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இதுவரை யாருமே பார்த்திடாத சுஷாந்தின் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், ”மின்னும் கண்களில் தூய்மை பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்கில் 18 பேர் கைது!

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தான் தற்போது பாலிவுட்டில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. அவரின் மரணம் தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் ஆகியோர் விசாரனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் பலரும் சுஷாந்த் மரணம் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் சுஷாந்தின் தங்கை ஸ்வேதா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், சுஷாந்த்தை தற்கொலைக்கு துண்டியவர்கள் கண்டிப்பாக தண்டிக்கபட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், ஸ்வேதா சிங் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இதுவரை யாருமே பார்த்திடாத சுஷாந்தின் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், ”மின்னும் கண்களில் தூய்மை பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்கில் 18 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.