தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பல்வேறு இடங்களிலும் இதனைக் கொண்டாடி வருகின்றனர். ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், கோயில்களில் சிறப்பு வழிபாடு என ரசிகர்கள் உலக அளவில் ரஜினி பிறந்தநாளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ரஜினியின் நெருங்கிய நண்பரும், நடிகருமான கமல்ஹாசன் எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில், நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன் என தெரிவித்திருக்கிறார்.
-
அன்பர் நண்பர் திரு. @rajinikanth - க்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
உங்கள் நான்.
">அன்பர் நண்பர் திரு. @rajinikanth - க்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 12, 2019
உங்கள் நான்.அன்பர் நண்பர் திரு. @rajinikanth - க்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 12, 2019
உங்கள் நான்.
இதே போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில், நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-
எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.#HappyBirthdayRajinikanth
">எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 12, 2019
நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.#HappyBirthdayRajinikanthஎழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 12, 2019
நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.#HappyBirthdayRajinikanth
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில், நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் மேலும் பல வெற்றிகள் காண எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
-
அருமை சகோதரர், சூப்பர் ஸ்டார், பத்ம விபூஷன்
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
திரு @rajinikanth அவர்களின் பிறந்த தினத்தில்
நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் மேலும் பல வெற்றிகள் காண எல்லாம் வல்ல அன்னை
சக்தியை வேண்டுகிறேன். pic.twitter.com/u0zby7xBko
">அருமை சகோதரர், சூப்பர் ஸ்டார், பத்ம விபூஷன்
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 12, 2019
திரு @rajinikanth அவர்களின் பிறந்த தினத்தில்
நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் மேலும் பல வெற்றிகள் காண எல்லாம் வல்ல அன்னை
சக்தியை வேண்டுகிறேன். pic.twitter.com/u0zby7xBkoஅருமை சகோதரர், சூப்பர் ஸ்டார், பத்ம விபூஷன்
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 12, 2019
திரு @rajinikanth அவர்களின் பிறந்த தினத்தில்
நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் மேலும் பல வெற்றிகள் காண எல்லாம் வல்ல அன்னை
சக்தியை வேண்டுகிறேன். pic.twitter.com/u0zby7xBko
இயக்குநர் அட்லி வாழ்த்து...
-
Happy bday thalaivaaaaa @rajinikanth #HBDThalaivarSuperstarRAJINI pic.twitter.com/R5ZuEymcsp
— atlee (@Atlee_dir) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy bday thalaivaaaaa @rajinikanth #HBDThalaivarSuperstarRAJINI pic.twitter.com/R5ZuEymcsp
— atlee (@Atlee_dir) December 11, 2019Happy bday thalaivaaaaa @rajinikanth #HBDThalaivarSuperstarRAJINI pic.twitter.com/R5ZuEymcsp
— atlee (@Atlee_dir) December 11, 2019
இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து...
-
#HappyBirthdaySuperstar 😍😍😍😍 https://t.co/2CVdvFe0Mt
— pa.ranjith (@beemji) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#HappyBirthdaySuperstar 😍😍😍😍 https://t.co/2CVdvFe0Mt
— pa.ranjith (@beemji) December 12, 2019#HappyBirthdaySuperstar 😍😍😍😍 https://t.co/2CVdvFe0Mt
— pa.ranjith (@beemji) December 12, 2019
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வாழ்த்து...
-
Happy Birthday Thalaivar @rajinikanth sir.. I wish you success, health and happiness throughout. You are being a constant source of inspiration for us... I am happy and blessed to be a small part in this wonderful journey of yours.. #HBDSuperstarRajinikanth pic.twitter.com/uGWhQdf483
— A.R.Murugadoss (@ARMurugadoss) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy Birthday Thalaivar @rajinikanth sir.. I wish you success, health and happiness throughout. You are being a constant source of inspiration for us... I am happy and blessed to be a small part in this wonderful journey of yours.. #HBDSuperstarRajinikanth pic.twitter.com/uGWhQdf483
— A.R.Murugadoss (@ARMurugadoss) December 12, 2019Happy Birthday Thalaivar @rajinikanth sir.. I wish you success, health and happiness throughout. You are being a constant source of inspiration for us... I am happy and blessed to be a small part in this wonderful journey of yours.. #HBDSuperstarRajinikanth pic.twitter.com/uGWhQdf483
— A.R.Murugadoss (@ARMurugadoss) December 12, 2019
நடிகர் தனுஷ் வாழ்த்து...
-
Happy birthday #thalaiva 🙏🙏🙏
— Dhanush (@dhanushkraja) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy birthday #thalaiva 🙏🙏🙏
— Dhanush (@dhanushkraja) December 12, 2019Happy birthday #thalaiva 🙏🙏🙏
— Dhanush (@dhanushkraja) December 12, 2019
நடிகை மாளவிகா மோகனன் வாழ்த்து...
-
It was an absolute dream come true to share the screen with you! All the little moments we shared together, and the amazing conversations we had on set will always be some of my most cherished memories. Happy happy birthday Thalaivar ♥️ pic.twitter.com/DwCjyRWvLr
— malavika mohanan (@MalavikaM_) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It was an absolute dream come true to share the screen with you! All the little moments we shared together, and the amazing conversations we had on set will always be some of my most cherished memories. Happy happy birthday Thalaivar ♥️ pic.twitter.com/DwCjyRWvLr
— malavika mohanan (@MalavikaM_) December 12, 2019It was an absolute dream come true to share the screen with you! All the little moments we shared together, and the amazing conversations we had on set will always be some of my most cherished memories. Happy happy birthday Thalaivar ♥️ pic.twitter.com/DwCjyRWvLr
— malavika mohanan (@MalavikaM_) December 12, 2019
நடிகர் அருண்விஜய் வாழ்த்து...
-
Wishing #Rajini sir a very happy birthday!! My Prayers for our forever #Superstar 🙏 pic.twitter.com/7NgGqeOus7
— ArunVijay (@arunvijayno1) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wishing #Rajini sir a very happy birthday!! My Prayers for our forever #Superstar 🙏 pic.twitter.com/7NgGqeOus7
— ArunVijay (@arunvijayno1) December 12, 2019Wishing #Rajini sir a very happy birthday!! My Prayers for our forever #Superstar 🙏 pic.twitter.com/7NgGqeOus7
— ArunVijay (@arunvijayno1) December 12, 2019
நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து...
-
Happy Birthday Thalaiva...@rajinikanth pic.twitter.com/Qt99YCOWEC
— Raghava Lawrence (@offl_Lawrence) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy Birthday Thalaiva...@rajinikanth pic.twitter.com/Qt99YCOWEC
— Raghava Lawrence (@offl_Lawrence) December 11, 2019Happy Birthday Thalaiva...@rajinikanth pic.twitter.com/Qt99YCOWEC
— Raghava Lawrence (@offl_Lawrence) December 11, 2019
இசையமைப்பாளர் அனிருத் வாழ்த்து...
-
Happy birthday to the person I love the most in this world 🥳🥳🥳
— Anirudh Ravichander (@anirudhofficial) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Andrum Indrum Endrum Orey Superstar @rajinikanth 🙏🏻🙏🏻🙏🏻#HBDThalaivarSuperstarRAJINI 🤘🏻🤘🏻🤘🏻 pic.twitter.com/kmTWXaEQ0Z
">Happy birthday to the person I love the most in this world 🥳🥳🥳
— Anirudh Ravichander (@anirudhofficial) December 11, 2019
Andrum Indrum Endrum Orey Superstar @rajinikanth 🙏🏻🙏🏻🙏🏻#HBDThalaivarSuperstarRAJINI 🤘🏻🤘🏻🤘🏻 pic.twitter.com/kmTWXaEQ0ZHappy birthday to the person I love the most in this world 🥳🥳🥳
— Anirudh Ravichander (@anirudhofficial) December 11, 2019
Andrum Indrum Endrum Orey Superstar @rajinikanth 🙏🏻🙏🏻🙏🏻#HBDThalaivarSuperstarRAJINI 🤘🏻🤘🏻🤘🏻 pic.twitter.com/kmTWXaEQ0Z
நடிகர் பார்த்திபன் வாழ்த்து...
-
Super's spl day pic.twitter.com/Wnp4456TkN
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Super's spl day pic.twitter.com/Wnp4456TkN
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 12, 2019Super's spl day pic.twitter.com/Wnp4456TkN
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 12, 2019
நடிகர் விக்ரம் பிரபு வாழ்த்து...
-
You are making 70 look young and cool😎 Happy Birthday @rajinikanth uncle! #Thalaivar 🙏 pic.twitter.com/VBTRCr2GN9
— Vikram Prabhu (@iamVikramPrabhu) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">You are making 70 look young and cool😎 Happy Birthday @rajinikanth uncle! #Thalaivar 🙏 pic.twitter.com/VBTRCr2GN9
— Vikram Prabhu (@iamVikramPrabhu) December 12, 2019You are making 70 look young and cool😎 Happy Birthday @rajinikanth uncle! #Thalaivar 🙏 pic.twitter.com/VBTRCr2GN9
— Vikram Prabhu (@iamVikramPrabhu) December 12, 2019
நடிகர் சூரி வாழ்த்து...
-
Happy birthday Thalaivaaaaaaaaa💐💐💐❤️🤝 https://t.co/siCMUbPtGK
— Actor Soori (@sooriofficial) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy birthday Thalaivaaaaaaaaa💐💐💐❤️🤝 https://t.co/siCMUbPtGK
— Actor Soori (@sooriofficial) December 12, 2019Happy birthday Thalaivaaaaaaaaa💐💐💐❤️🤝 https://t.co/siCMUbPtGK
— Actor Soori (@sooriofficial) December 12, 2019
இதே போன்று ரஜினிக்கு நெருங்கிய பலரும், தொலைபேசியில் தொடர்புகொண்டும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.