சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயிலுக்கு நன்கொடை செய்வதைவிட கல்வி, மருத்துவமனைகளும் உதவி செய்யுங்கள் என்று தஞ்சைக் கோயிலுக்கு எதிராக பேசியதாக கூறி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர் .
அதுமட்டுமல்லாமல் இந்து அமைப்புகள் ஜோதிகாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜோதிகாவின் பேச்சின் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து இயக்குநர் சரவணன் தனது சமூகவலைதளத்தில் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
-
#Raatchasi படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த #ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாக சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை.வேறென்ன சொல்ல😀
— S.R.Prabhu (@prabhu_sr) April 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Raatchasi படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த #ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாக சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை.வேறென்ன சொல்ல😀
— S.R.Prabhu (@prabhu_sr) April 24, 2020#Raatchasi படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த #ஜோதிகா அண்ணி, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்ட பொழுது பேசியது அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாக சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை.வேறென்ன சொல்ல😀
— S.R.Prabhu (@prabhu_sr) April 24, 2020
தற்போது தயாரிப்பாளர் பிரபு தனது சமூகவலைதளப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், " 'ராட்சசி' படத்தில் பேசிய வசனத்தின் பொருளை நேரில் உணர்ந்த ஜோதிகா, அப்படத்திற்காக விருது வழங்கப்பட்டபொழுது பேசியதில் அரைகுறை அர்த்தம் கண்டு அநாகரீகமாக சில அன்பர்களால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. நல்ல கருத்தை நாடறியச் செய்வதே உங்கள் வெறுப்பு அரசியலின் சாதனை. வேறென்ன சொல்ல" என்று ட்வீட் செய்துள்ளார்.