'கொரிலா' படத்தை இயக்கிய டான் சாண்டி அடுத்தாக 'ஃப்ளாஷ் பேக்' (Flash Back) என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் பிரபுதேவாவுடன், நடிகைகள் ரெஜினா, அனசுயா பரத்வாஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
-
Very much happy to reveal the Breezy FIRST LOOK of #Flashback.
— G.V.Prakash Kumar (@gvprakash) November 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congrats to entire team@Abhishek_films_ @PDdancing @ReginaCassandra @anusuyakhasba @VijayVishwaOffi @DonSandyDir @SamCSmusic @DopYuva @Sanlokesh @moorthy_artdir @its_mebobs @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/O8Bj7CpaZR
">Very much happy to reveal the Breezy FIRST LOOK of #Flashback.
— G.V.Prakash Kumar (@gvprakash) November 25, 2021
Congrats to entire team@Abhishek_films_ @PDdancing @ReginaCassandra @anusuyakhasba @VijayVishwaOffi @DonSandyDir @SamCSmusic @DopYuva @Sanlokesh @moorthy_artdir @its_mebobs @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/O8Bj7CpaZRVery much happy to reveal the Breezy FIRST LOOK of #Flashback.
— G.V.Prakash Kumar (@gvprakash) November 25, 2021
Congrats to entire team@Abhishek_films_ @PDdancing @ReginaCassandra @anusuyakhasba @VijayVishwaOffi @DonSandyDir @SamCSmusic @DopYuva @Sanlokesh @moorthy_artdir @its_mebobs @thinkmusicindia @CtcMediaboy pic.twitter.com/O8Bj7CpaZR
அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில், 'ஃப்ளாஷ் பேக்' (Flash Back) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அருண் விஜய், இசையமைப்பாளர் - நடிகர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தங்களது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'தேள்' எனக்கு வித்தியாசமான அனுபவம் - நடிகர் பிரபுதேவா