ETV Bharat / sitara

ஜெய்பீம் திரைப்படத்திற்கு மற்றுமொரு மகுடம்! என்னவா இருக்கும்? - Official announcement at the 9th International Film Festival in Noida

சூர்யா நடிப்பில் வெளியாகி பல பாராட்டுக்களைப் பெற்ற ஜெய்பீம் திரைப்படம் நொய்டா திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியுள்ளது.

Official announcement at the 9th International Film Festival in Noida

author img

By

Published : Jan 19, 2022, 9:03 PM IST

சென்னை: சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம்.

சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரித்த இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இருளர் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், தரமான படம் என்பன போன்ற பல விமர்சனங்களைப் பெற்றது. சில தரப்பினர் இப்படத்திற்கு எதிர்மறை கருத்துகளை வழங்கினர்.

ஜெய்பீம் பெரும் வரவேற்பைப் பெற்ற சூழலில், ஆஸ்கர் விருது வரை சென்று வந்தது. சமீபத்தில் ஆஸ்கர் விழாவின் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலில் ஜெய்பீம் படத்தின் காட்சிகள் இடம்பெற்றதை ரசிகர்கள் ஆர்வமாக ட்ரெண்ட் செய்து வந்தனர்.

Official announcement at the 9th International Film Festival in Noida
ஜெய்பீம்
இந்நிலையில் தற்போது ஜெய்பீம் நொய்டாவில் நடைபெறும் 9ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ திரையிடலுக்கு தேர்வாகியுள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தலைக்கவசத்துடன் கூடிய தபால் பெட்டி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அஞ்சல் துறையினர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.