ETV Bharat / sitara

'தீபாவளி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு; புக் செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம்'

author img

By

Published : Oct 24, 2019, 3:51 AM IST

தூத்துக்குடி: 'பிகில்' மற்றும் எந்த புதிய படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் சிறப்புக் காட்சிகளுக்கு வசூலிக்கப்பட்டால் உரியவர்களுக்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

பிகில் படத்தில் விஜய்

இதுகுறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது,

'பிகில்' மற்றும் எந்த புதிய படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை. ஊடகங்கள்தான் 'பிகில்' படத்தை மட்டும் முன்னிலைப் படுத்தியுள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை காலங்களில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் இதை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக விமர்சனம் வந்தது. அதனால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் முதல் காட்சியை காண்பதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளதால் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறப்புக் காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளார்கள். ஏற்கனவே சிறப்புக் காட்சிகளுக்கு வசூலிக்கப்பட்டால் உரியவர்களுக்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். பெரும்பாலும் முன்பதிவு செய்பவர்கள் ஆன்லைனில்தான் செய்வார்கள். ஆகவே அவர்கள் பணத்தை எளிதில் பெறலாம் என்றார்.

Intro:தீபாவளி படங்களுக்கு சிறப்புக்காட்சி அனுமதி மறுப்பு:
ஊடகங்கள் தான் பிகில் படத்தை முன்னிலைப்படுத்தி உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

Body:தீபாவளி படங்களுக்கு சிறப்புக்காட்சி அனுமதி மறுப்பு:
ஊடகங்கள் தான் பிகில் படத்தை முன்னிலைப்படுத்தி உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் உமறுப்புலவர் 377வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் சந்திப் நந்தூரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வெளியே வராமல் இருந்தவர்களே பரோலில் வருவதற்கு உத்தரவு வழங்கிய ஆட்சி அம்மா ஆட்சி 7 பேர் விடுதலைக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர் கவர்னர் க்கு அனுப்பினோம் அது நிராகரிக்கபட்டது மேலும் அவர்கள் வெளியே கொண்டு வருவதற்கான வாய்ப்பு கூட திமுக செய்யவில்லை. 7 பேரை வெளியே கொண்டுவருவதற்கு மத்திய அரசிடம் நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்றார். மற்றும் பிகில் மற்றும் எந்த புதிய படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை. ஊடகங்கள்தான் பிகில் படத்தை மட்டும் முன்னிலைப் படுத்தி உள்ளது. தீபாவளி பொங்கல் உள்ளிட்ட விடுமுறை காலங்களில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் இதை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக விமர்சனம் வந்தது. அதனால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் முதல் காட்சியை காண்பதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளதால் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது சிறப்புக் காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மாட்டோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளார்கள். ஏற்கனவே சிறப்புக் காட்சிகளுக்கு வசூலிக்கப்பட்டால் உரியவர்களுக்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். பெரும்பாலும் முன்பதிவு செய்பவர்கள் ஆன்லைனில் தான்செய்வார்கள். ஆகவே அவர்கள் பணத்தை எளிதில் பெறலாம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.