ETV Bharat / sitara

மூத்தோன் நிவின் பாலியின் அடுத்த கெட்அப் என்னனு தெரியுமா? தொடங்கியது 'படவெட்டு' சூட்டிங்

'மூத்தோன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் நிவின் பாலியின் அடுத்தப் படமான 'படவெட்டு' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

author img

By

Published : Dec 3, 2019, 5:44 PM IST

nivin pauly starrer Padavettu movie shooting begins today

அறிமுக இயக்குநர் லிஜு கிருஷ்ணாவின் இயக்கத்தில் 'படவெட்டு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

அதன்படி படத்தின் படப்பிடிப்பின் தொடக்கவிழாவானது கண்ணூரில் இன்று காலை நடைபெற்றது. படத்தின் கதையை இயக்குநர் லிஜு இன்றைய நிகழ்காலத்துக்கு ஏற்றவாறு எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.

படத்தின் கதைக்களம் கிராமபுரத்தில் நடைபெறுவதாக இருக்கும் எனத் தெரிவித்த இயக்குநர், அதில் கிராமப்புர இளைஞனாக நிவின் நடிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இப்படத்தினை சன்னி வேய்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படிங்க: இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் - சமரச தீர்வு மையத்தை அணுக உத்தரவு

Intro:Body:

Rani Mukerji to debut as real-life news anchor. Read why

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.