ETV Bharat / sitara

டாக்டர். சாய் பல்லவி செந்தாமரை - வைரலாகும் புகைப்படம் - சாய் பல்லவி செந்தாமரை

தமிழ் சினிமாவில் நடித்து முதலமைச்சர் ஆனவர்கள் இங்கு உண்டு. ஆனால், பல மருத்துவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர்களாக வலம்வருகின்றனர்.

Sai_Pallavi In Doctor pic
Sai_Pallavi In Doctor pic
author img

By

Published : Jul 1, 2021, 4:25 PM IST

Updated : Jul 1, 2021, 4:58 PM IST

தேசிய மருத்துவர் தினமான இன்று (ஜூலை 1) சாய் பல்லவி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

’பிரேமம்’ படத்தின் மூலமாக புகழ்பெற்றவர் நடிகை சாய் பல்லவி. சிறந்த நடனக் கலைஞரான சாய் பல்லவி, மருத்துவம் பயின்றவர். ஜார்ஜியாவில் தனது மருத்துவ படிப்பை முடித்தார்.

தமிழ் சினிமாவில் நடித்து முதலமைச்சர் ஆனவர்கள் இங்கு உண்டு. ஆனால், பல மருத்துவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர்களாக வலம்வருகின்றனர். சாய் பல்லவி, அஜ்மல், பரத் ரெட்டி என இப்பட்டியல் நீளுகிறது.

தேசிய மருத்துவர் தினமான இன்று சாய் பல்லவி மருத்துவர் உடையணிந்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதை அவரது ரசிகர்கள் பகிர்ந்து மருத்துவர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

டாக்டர். சாய் பல்லவி செந்தாமரை
டாக்டர். சாய் பல்லவி செந்தாமரை

இதையும் படிங்க: விஜய்யின் ’பீஸ்ட்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

Last Updated : Jul 1, 2021, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.