இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கிவரும் திரைப்படம், ‘லால் சிங் சத்தா’. ஆறு தேசிய விருதுகளை வென்ற 'forest gump' என்ற படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.
ஆமீர் கான், கரீனா கபூர், நாக சைதன்யா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லடாக் பகுதியில் நடைபெற்று வருகிறது. அப்போது எடுத்த புகைப்படத்தை நாக சைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
Grateful #Bala #LaalSinghChaddha pic.twitter.com/hLidCDCcyf
— chaitanya akkineni (@chay_akkineni) July 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Grateful #Bala #LaalSinghChaddha pic.twitter.com/hLidCDCcyf
— chaitanya akkineni (@chay_akkineni) July 9, 2021Grateful #Bala #LaalSinghChaddha pic.twitter.com/hLidCDCcyf
— chaitanya akkineni (@chay_akkineni) July 9, 2021
கார்கில் போர் காட்சியைப் படமாக்கவுள்ளதால் படக்குழு அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் மற்ற அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் வாழ் ட்ரெயலர் வெளியீடு