கடந்த வருடம் கேரளா மாநிலத்தை உலுக்கி எடுத்த உயிர்கொல்லி வைரஸான நிபா வைரஸ் பாதிப்பை மையமாக கொண்டு இயக்குநர் ஆஷிக் அபு `வைரஸ்' படத்தை இயக்கியுள்ளார்.
நிபா வைரஸ் பரவியபோது நடந்த உண்மை நிகழ்வுகளை மையமாகக்கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஹ்மான், பார்வதி திருவொத்து, குஞ்சக்கோ போபன், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாறன், ஆசிஃப் அலி, சௌபின் ஷஹிர், பூர்ணிமா இந்திரஜித், ரம்யா நம்பீசன், மடோனா செபாஸ்டியன், ஜோஜு, திலீஷ் போத்தான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனார்.
-
https://t.co/DCcFQeLMxz All the very best guys .. May this@film catch in line a virus . 🙏🙏🙏
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">https://t.co/DCcFQeLMxz All the very best guys .. May this@film catch in line a virus . 🙏🙏🙏
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 27, 2019https://t.co/DCcFQeLMxz All the very best guys .. May this@film catch in line a virus . 🙏🙏🙏
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 27, 2019
நிபா வைரஸால் கேரளாவில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டனர். இப்படத்தை இயக்குநர் ஆஷிக் அபுவம் நடிகை ரீமா கல்லிங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.