ETV Bharat / sitara

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து: லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு! - இணை இயக்குனர் பரத்குமார்

திருவள்ளூர் : ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக லைக்கா நிறுவனம் மீது இணை இயக்குனர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

lawsuit  file on Lyca productions over Indian2 shooting
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து தொடர்பில் லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு!
author img

By

Published : Feb 20, 2020, 10:45 PM IST

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்றைய படப்பிடிப்பின்போது பிரமாண்ட கிரேன் திடீரெ கீழே விழுந்தது. இந்த விபத்தில், இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் மது, உதவி இயக்குனர் கிருஷ்ணா, சண்டை கலைஞர் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

lawsuit  file on Lyca productions over Indian2 shooting
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து தொடர்பில் லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு!

இதனைத் தொடர்ந்து, இணை இயக்குனர் பரத்குமார் என்பவர் தொடுத்த அளித்த புகாரின் பேரில் லைக்கா நிறுவனம் , அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர், கிரேன் உரிமையாளர், கிரேன் ஆபரேட்டர் உள்ளிட்ட நால்வர் மீது 4 பிரிவுகளில் நசரத்பேட்டை காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையின் விசாரணையில் கிரேன் ஆபரேட்டர் ராஜன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உலக அழகி மனுஷி சில்லரின் அழகிய புகைப்படங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.