ETV Bharat / sitara

'குருதி ஆட்டம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் தேதி அறிவிப்பு வெளியீடு

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'குருதி ஆட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குருதி ஆட்டம்
குருதி ஆட்டம்
author img

By

Published : Jun 29, 2021, 11:01 AM IST

'எட்டு தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தவர் இயக்குநர் ஶ்ரீகணேஷ். இவர் தற்போது அதர்வா-பிரியா பவானி சங்கரை வைத்து 'குருதி ஆட்டம்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ராக்போர்ட் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோமோஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், 'குருதி ஆட்டம்' படத்தில் இடம்பெற்றுள்ள ரங்க ராட்டினம் என்ற பாடல் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

குருதி ஆட்டம் ஃபர்ஸ்ட் சிங்கிள்
குருதி ஆட்டம் ஃபர்ஸ்ட் சிங்கிள்

முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி வரவேற்புப் பெற்று நிலையில், படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: சொந்தமாக ரெஸ்டாரண்ட் தொடங்கிய பிரியங்கா சோப்ரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.