நடிகர் யஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘கேஜிஎஃப். இப்படம் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தங்கச்சுரங்கத்தில் கொத்தடிமைகளாக சிக்கி இருக்கும் மக்களை மீட்டு யஷ் எப்படி கோடீஷ்வரனாக மாறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கரு. விறுவிறுப்பான சண்டைகாட்சிகளில் படம் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக அமைந்திருந்தது. இதில் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இதை தமிழில் நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இப்படம் வெளியாகும் சமயத்திலேயே படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அந்த வகையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பூஜை தற்போது நடைபெற்றது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, இயக்குநர் பிரஷாந்த் நீல் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
KGF Chapter 2- Muhurtha♥️
— Srinidhi Shetty (@SrinidhiShetty7) March 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Yet another new beginning for all of us..This time bigger and grander💥Thank you all for making KGF Chapter 1 a huge success..
As we begin KGF 2 journey, we wish your support and blessings🙏🏻
Much love to all♥️#Muhurtha #NewBeginnings #KGFChapter2 ♥️ pic.twitter.com/p0FcgEvEwB
">KGF Chapter 2- Muhurtha♥️
— Srinidhi Shetty (@SrinidhiShetty7) March 13, 2019
Yet another new beginning for all of us..This time bigger and grander💥Thank you all for making KGF Chapter 1 a huge success..
As we begin KGF 2 journey, we wish your support and blessings🙏🏻
Much love to all♥️#Muhurtha #NewBeginnings #KGFChapter2 ♥️ pic.twitter.com/p0FcgEvEwBKGF Chapter 2- Muhurtha♥️