ETV Bharat / sitara

சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் தேதி...? - சிவகார்த்திகேயன் படங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

sivakarthikeyan movies  sivakarthikeyan don movie  don movie release date  sivakarthikeyan latest movie  சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்  டான் படத்தின் ரிலீஸ் தேதி  சிவகார்த்திகேயன் படங்கள்  சிவகார்த்திகேயனின் புதிய படம்
டான் ரிலீஸ் தேதி
author img

By

Published : Mar 2, 2022, 10:40 AM IST

சென்னை: சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சூரி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டான்’. லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தினை, அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், முன்னதாக படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் அன்றைய தினத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படமும் வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது. இதனால் அதே தேதியில் ‘டான்’ வெளியீடு சாத்தியமில்லை என கூறப்பட்டது.

sivakarthikeyan movies  sivakarthikeyan don movie  don movie release date  sivakarthikeyan latest movie  சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்  டான் படத்தின் ரிலீஸ் தேதி  சிவகார்த்திகேயன் படங்கள்  சிவகார்த்திகேயனின் புதிய படம்
டான் ரிலீஸ் தேதி

இதனைத் தொடர்ந்து ‘டான்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி குறித்து ஆலோசித்து வந்த படக்குழு, இறுதியாக மே 13ஆம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளது. மேலும், ‘டான்’ வெளியீட்டுக்காக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்துடன் , லைக்கா நிறுவனம் கைகோர்த்துள்ளது. ஆகையால் பெரியளவில் திரையரங்குகள் ஒப்பந்தம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ’விரைவில் இயக்குநராவேன்' - யுவன் சங்கர் ராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.