ETV Bharat / sitara

பாலா படத்தில் பிக் பாஸ் புகழ் நடிகையா...? - பிந்து மாதவி

பாலா இயக்கத்தில் ஆர்யா, அதர்வா ஆகியோர் இணைந்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாலா
author img

By

Published : Apr 23, 2019, 12:23 PM IST

தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார் பாலா. இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். ஆனால் தயாரிப்பாளருடனான பிரச்னையால் படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பாலா தற்போது அடுத்த படத்துக்கான வேலைகளில் பிஸியாகியிருக்கிறார். இப்படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் அதர்வா நடிக்க இருப்பதாகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக பாலா இயக்கத்தில் வெளியான 'நான் கடவுள்' 'அவன் இவன்' ஆகிய படங்களில் ஆர்யாவும், 'பரதேசி' படத்தில் அதர்வாவும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் புதிய படத்தின் நாயகியாக 'பிந்து மாதவி'யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:

Director Bala had been recently in news, as his work on the Arjun Reddy Tamil remake titled as Varmaa was discarded, as his version of the movie was scrapped by the producer, after Bala dissociated from the project as he wanted to protect his cinematic freedom.

While the movie is progressing with a new name and a new team as Adithya Varma with the same Dhruv Vikram playing the lead, Bala is not far behind as well, as the maverick maker is all set to begin his next movie, which might be a multistarrer.

With speculations that this yet to be titled project might have his Avan Ivan hero Arya and Paradesi hero Atharvaa playing leads and his Naachiyaar hero GV Prakash scoring music, buzz is that Bigg Boss fame actress Bindhu Madhavi might be roped in to play the female lead in this movie. An official announcement is expected soon on this project.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.