ETV Bharat / sitara

தமிழில் நயன்தாரா போல... தெலுங்கில் அனுஷ்கா! - kamal hassan

தெலுங்கு 'பிக்பாஸ் சீசன் 3' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குமாறு பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

File pic
author img

By

Published : Apr 27, 2019, 2:04 PM IST

இந்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மிகப்பிபரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக் பாஸ்'. இந்நிகழ்ச்சி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது. அந்தந்த மொழிகளில் உச்சபட்ச திரைநட்சத்திரங்களைக் கொண்டு இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்படுகிறது.

தமிழில் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். மலையாளத்தில் நடிகர் மோகன் லால் தொகுத்து வழங்கினார்.

தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நானி தொகுத்து வழங்கினார். இந்நிலையில் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3-யை தொகுத்து வழங்க ஏற்கனவே நாகர்ஜூனாவிடம் பேச்சு வாரத்தை நடத்திவருகின்றனர். ஆகவே பிக் பாஸ் 3-யை யார் தொகுத்து வழங்குவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழில் பிக் பாஸ் சீசன் 3-யை நயன்தாரா தொகுத்து வழங்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஒருவேளை அனுஷ்கா உறுதியாகும் பட்சத்தில் இந்தியாவில் முதல்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண் நடிகை எனும் மாபெரும் சாதனையை அனுஷ்கா படைப்பார்.

நடிகை அனுஷ்காவிற்கு தென்னிந்தியாவில் சினிமா ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

As NTR expressed his inability to host the season 3, the creators of ‘Bigg Boss Telugu’ have now approached Nagarjuna. But Nag is yet to give his nod. He is currently shooting for ‘Manmadhudu 2’ in Portugal. After his return to Hyderabad, the ‘Bigg Boss’ team will meet him again to close the deal as the time is running out for them.

‘Bigg Boss’ maiden season was hosted by NTR. Nani took the reins from NTR for the second season. The team have again approached NTR for the third season and the star initially gave his nod but he has later realized that he cannot adjust dates for the reality show as Rajmouli’s ‘RRR’ is progressing in full swing.

The season 3 will be aired in June. ‘Bigg Boss Telugu’ is a very popular reality show.

-----------------------------------------------

After two successful years, Star Maa is all set to come back with the third season of the much awaited reality show. The last season of Bigg Boss Telugu was hosted by Jersey star Nani; however, many were upset with the natural star for being biased towards some of the contestants in the show. For this season, the makers of the reality show have approached quite a few biggies including Rana Daggubati but the stars have refused due to the commitments for their upcoming projects. Now, according to the latest buzz, Baahubali actress Anushka Shetty has been approached to host Bigg Boss Telugu 3, and yes, for the first time ever the makers have planned to get a female host onboard.

Though the makers have approached Anushka Shetty to be the host of the new season, the Baahubali actress is yet to give her consent. If the actress gives a green signal, the TRP of the reality show will touch heights. Actor Jr NTR was also approached to host the third season again but due to the shooting of his next film RRR, the actor turned down the offer. The first season of Bigg Boss Telugu was hosted by young tiger Jr NTR. Akkineni Nagarjuna’s name also came up, but he also rejected the offer. Well, only time will tell who will host the third season of Bigg Boss Telugu.

What do you think? Share your views in the comments section below.

Meanwhile, reportedly, Nayanthara will host Bigg Boss Tamil version. No official confirmation regarding the same has been made yet. Although these are just rumours, it will be interesting to see these gorgeous and talented beauties to take over the stage of the reality show as a host.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.