ETV Bharat / sitara

என்னுள் இருக்கும் சிறந்தவை இன்னும் வெளிவரவில்லை - சித்தி 2 தொடரிலிருந்து விலகிய  ராதிகா ட்வீட் - நடிகை ராதிகா சரத்குமார்

மகிழ்ச்சி மற்றும் கவலை என இரண்டும் கலந்த மனநிலையில் இருப்பதாக சித்தி தொடரிலிருந்து விலகியது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Actress Radhika sarathkumar with chithi 2
சித்தி 2 குழுவினருடன் நடிகை ராதிகா
author img

By

Published : Feb 12, 2021, 8:53 AM IST

சென்னை: சித்தி 2 தொடரிலிருந்து நடிகை ராதிகா சரத்குமார் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது,' 'சித்தி 2' மெகா தொடரிலிருந்து விலகுவது மகிழ்ச்சி மற்றும் கவலை என இரண்டும் கலந்த மனநிலையைத் தந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கடின உழைப்பும், சிறந்த பங்களிப்பையும் அளித்தேன்.

சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்து விடைபெறுவது வருத்தமளிக்கிறது. இத்தொடர் தொடர்ந்து நடைபெறும். கவின், வெண்பா, யாழினி ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • Mixed mood of happiness and a tinge of sadness as I sign off from #Chithi 2 &megaseials for now. Given the best of my years and hard work in @suntv Sad to say bye to all the technicians and costars. The show must go on good luck to Cavin, venba and Yazhini. 1/1 pic.twitter.com/rf7VMLrJRJ

    — Radikaa Sarathkumar (@realradikaa) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

என் மீது வைத்துள்ள எல்லையற்ற அன்பு வைத்திருக்கும் எனது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சித்தி 2 தவறாமல் அனைவரும் பாருங்கள்.

  • Love to all my fans and well wishers ❤️❤️❤️❤️thanks for the unconditional love and loyalty. Keep watching #Chithi2 @radaantv My best is yet to come👍👍 pic.twitter.com/tB9dJdnb1U

என்னுள் இருக்கும் சிறப்பான விஷயம் இன்னும் வெளிவரவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பார்வையற்றவராக நடித்துள்ள பிரபல இயக்குநர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.