ETV Bharat / sitara

'பொதுமக்கள் வீட்டிலிருந்தவாறு சுகாதாரத்தைக் கடைப்பிடியுங்கள்'  - நடிகர் கார்த்தி வேண்டுகோள்

author img

By

Published : Mar 18, 2020, 4:03 PM IST

கரோனோ தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளும் அரசாங்கத்துக்கும், மருத்துவர்களுக்கும் மரியாதை செலுத்துவதாக தெரிவித்த நடிகர் கார்த்தி, இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Actor karthi request public to support the combined effort for #COVID19
Actor Karthi

சென்னை: கரோனோவுக்கு எதிராக ஒருங்கிணைந்த முயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவளிக்குமாறு நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டரில், “#COVID19 தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம், அனைத்து நிறுவனங்கள், குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.

  • My sincere respects to the Govt., all institutions, especially doctors, nurses & their families who’re taking every precaution to protect us from #COVID19. I was still able to see people crowd at the beach. Let’s support the combined effort, stay at home& practice proper hygiene.

    — Actor Karthi (@Karthi_Offl) March 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடற்கரை போன்ற பொது இடங்களில் மக்கள் தற்போதும் கூட்டமாக வருவதைப் பார்க்க முடிகிறது. எனவே கரோனாவுக்கு எதிரான ஒருங்கிணைந்த முயற்சி ஆதரவளிக்கும் விதமாக நடந்து கொள்வோம். வீட்டில் பத்திரமாக இருந்த, சரியான சுகாதாரத்தைத் தவறாமல் கடைப்பிடியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கரோனோ தொற்று பாதுகாப்பு குறித்து பிரபலங்கள் பலரும் ஆலோசனைகள் வழங்கி வரும் நிலையில், நடிகர் கார்த்தி பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து, சரியான முறையில் சுகாதரத்தைக் கடைப்பிடிக்குமாறு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கோப்ராவைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுல்தான் திரைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.