ETV Bharat / sitara

ரீ-என்ட்ரி கொடுக்கிறார் ’நான் அவன் இல்லை’ ஜீவன்!

அறிவியல் புனைவு திரில்லர் பாணியிலான புதிய படத்தின் மூலம் ’நான் அவன் இல்லை’ புகழ் ஜீவன் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

jeevan
author img

By

Published : Jun 4, 2019, 5:33 PM IST

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்கத்தில் உருவாகும் படம் ‘அசரீரி’. இந்தப் படத்தில் நடிகர் ஜீவன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

படம் குறித்து இயக்குனர் ஜி.கே கூறியதாவது:

'அசரீரி' திரைப்படம் ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும். இந்தக் கதை ஒலியுடன் தொடர்புடையது. அதனால்தான் படத்தின் தலைப்பு அசரீரி. இது ஒலி தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கும் ஒரு அறிவியல் புனைவு திரில்லர் படம்.

நமது கலாச்சாரத்துடன் மரபு ரீதியாக தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட புராண கதைகளின் குறிப்புகளை கொடுத்துள்ளோம். அது எப்படி இன்றைய தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்பு உடையது என்பதையும் சொல்லும். எல்லாவற்றுக்கும் மேலாக, 'அறிவியல்' எப்படி ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாக கதை உருவாக்கியுள்ளேன். கிராமப்புற, நகர்ப்புற பார்வையாளர்களை மனதில் வைத்து இந்தப் படத்தை எடுக்கவுள்ளோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை ரசிப்பார்கள், குறிப்பாக தம்பதிகள் இந்த படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

jeevan
ஜீவன்

நடிகர் ஜீவன் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்ததால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஒப்புக் கொண்டார். அவர் இதுவரை நடித்த படங்களில் இருந்து இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இதில் நடிப்பதற்கான கதாநாயகி, மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதால் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும், என்று தெரிவித்தார்.

நடிகர் ஜீவன் நடிக்கும் "அசரீரி"

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்கத்தில் உருவாகும் படம் அசரீரி. படத்தில் நடிகர் ஜீவன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

படம் குறித்து இயக்குனர் ஜி.கே. கூறுகையில்,

  "அசரீரி "என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும்.  ஒலியுடன் தொடர்புடையது கதை என்பதால் படத்தின் தலைப்பு அசரீரி. ஒலி தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கும் ஒரு அறிவியல் புனைவு திரில்லர் படம். நமது கலாச்சாரத்துடன் மரபு ரீதியாக தொடர்பை கொண்ட புராண கதைகளின் குறிப்புகளை கொடுத்து உள்ளோம். அது எப்படி இன்றைய தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்பு உடையது என்பதையும் சொல்லும். எல்லாவற்றிற்கும் மேலாக, 'அறிவியல்' எப்படி ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பார்வையாளர்களை மனதில் வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை ரசிப்பார்கள், குறிப்பாக தம்பதிகள் இந்த படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

நடிகர் ஜீவன் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்ததால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஒப்புக் கொண்டார். அவர் இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் 

இந்த படத்தில் கதாநாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதால் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.