கரோனா பரவல் காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. தடுப்பூசி மீது பலருக்கு சந்தேகம் எழுந்தாலும், மருத்துவர்கள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாது அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தை பகிர்ந்து, மக்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் ஆர்யா இன்று தனது முதல் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என் முதல் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். நீங்களும் உங்கள் தடுப்பூசியை விரைவில் எடுத்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
-
Got my First dose of the Vaccine 👍Pls get ur dose of vaccine at the earliest 💉 #GetVaccinated #Covieshield @AhirsachinAhir pic.twitter.com/VOq6VWblvq
— Arya (@arya_offl) June 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Got my First dose of the Vaccine 👍Pls get ur dose of vaccine at the earliest 💉 #GetVaccinated #Covieshield @AhirsachinAhir pic.twitter.com/VOq6VWblvq
— Arya (@arya_offl) June 24, 2021Got my First dose of the Vaccine 👍Pls get ur dose of vaccine at the earliest 💉 #GetVaccinated #Covieshield @AhirsachinAhir pic.twitter.com/VOq6VWblvq
— Arya (@arya_offl) June 24, 2021
இதையும் படிங்க: எம்எஸ்வி, கண்ணதாசன் - போற்றிப் பாடிய கமல்ஹாசன்