ETV Bharat / sitara

தயவு செய்து இனி இப்படி செய்யதீர்கள் புகைப்பட கலைஞரிடம் அறிவுரை கூறிய 'தப்பட்' டாப்சி

author img

By

Published : Feb 20, 2020, 10:07 PM IST

இரவில் தன்னை புகைப்படம் எடுக்க வந்த புகைப்பட கலைஞரிடம் நன்றாக உறங்கும்மாறு பாலிவுட் நடிகை டாப்சி அறிவுரை கூறியுள்ளார்.

Taapsee
Taapsee

பாலிவுட் நடிகை டாப்சி நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ள படம் 'தப்பட்'. இதனையடுத்து டாப்சி 1998ஆம் ஆண்டு ஜெர்மானிய இயக்குநர் டாம் டைக்வேர் இயக்கத்தில் வெளியான ‘ரன் லோலா ரன்’ படத்தை தழுவி எடுக்கப்படும் ‘லூப் லபீடா’ (Looop Lapeta) எனும் படத்தில் டாப்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஆகாஷ் பாட்டியா இயக்குகிறார். இந்தத் திரைப்படம் 2021 ஜனவரி 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் டாப்சி

இதனையடுத்து, நடு இரவில் டாப்சி மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். இதனை பார்த்த பாப்பரஸி புகைப்பட கலைஞர் அவரை புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது டாப்சி அவரிடம், தயவு செய்து இரவில் நன்றாக தூங்குங்கள். இது போன்று செய்யதீர்கள் உறக்கம் நமக்கு முக்கியம். நன்றாக உறங்கினால்தான் நன்றாக பணி செய்ய முடியும் என்றார். இது போன்ற புகைப்பட கலைஞர்கள் மீது டாப்ஸி, ஜான்வி கபூர், கார்த்திக் ஆர்யன் உள்ளிட்டோர் பரிவு காட்டிவருவது தற்போது வழக்கமான ஒன்றாக நிகழாவகும்.

இதையும் வாசிங்க: டாப்சியின் 'தப்பட்' பட ட்ரெய்லர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.