ETV Bharat / sitara

அயோத்தி ராமர் கோயிலுக்கு தாராளமாக நன்கொடை அளியுங்கள்- கைகூப்பும் அக்ஷய் குமார்! - நன்கொடை

அயோத்தி ராமர் கோயிலுக்கு பொதுமக்களும் தனது ரசிகர்களும் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என நடிகர் அக்ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Akshay Kumar urges people contribute for Ram Temple construction donate for Ram Temple in Ayodhya latest news on Bollywood actor Akshay Kumar அயோத்தி ராமர் அக்ஷய் குமார் நன்கொடை அயோத்தி ராமர் கோயில்

author img

By

Published : Jan 18, 2021, 5:06 AM IST

மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், “அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு தனது ரசிகர்கள் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

53 வயதான அக்ஷய் ட்விட்டரில் பதிவிட்டுள்ள காணொலியில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன என்பதை நாம் அறிவோம். அதில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும். நான் தொடங்கிவிட்டேன். நீங்களும் இதில் இணைவீர்கள் என்று நம்புகிறேன். ஜெய் ஸ்ரீ ராம்” எனத் தெரிவித்துள்ளார்.

  • बहुत खुशी की बात है कि अयोध्या में हमारे श्री राम के भव्य मंदिर का निर्माण शुरू हो चूका है...अब योगदान की बारी हमारी है l मैंने शुरुआत कर दी है, उम्मीद है आप भी साथ जुड़ेंगे l जय सियाराम 🙏🏻 pic.twitter.com/5SvzgfBVCf

    — Akshay Kumar (@akshaykumar) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அக்ஷய் பேசும் இந்தக் காணொலி அவரது வீட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நன்கொடை கோரும் அந்தக் காணொலியில் அக்ஷய் ராமாயணம் தொடர்பான கதையையும் குறிப்பிட்டிருந்தார்.

அக்ஷய் கடைசியாக லட்சுமி படத்தில் நடித்திருந்தார். அவரின் கைவசம் தற்போது பெல் பாட்டம், சூர்யவன்ஷி, பச்சன் பாண்டே மற்றும் அத்ராங்கி ரே உள்ளிட்ட படங்கள் உள்ளன.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு 18 ஆண்டுகளாக கடைப்பிடித்த கொள்கையை கைவிடும் அக்ஷய்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.