ETV Bharat / science-and-technology

கோவிட்-19 நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களை உருவாக்க ஃபிட்பிட் திட்டம்!

கரோனா நோய்க் கிருமிக்கு சிகிச்சையளிக்க, அவசர செயற்கை சுவாசக் கருவிகளை வடிவமைக்க ஃபிட்பிட் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அதன் தலைமை நிர்வாக அலுவலர் ஜேம்ஸ் பார்க் இன்று தெரிவித்தார்.

fitbit design ventilators for covid-19
fitbit design ventilators for covid-19
author img

By

Published : May 18, 2020, 8:09 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

உலகளவில் புகழ் பெற்ற ஃபிட்பிட், கோவிட்-19 நோயாளிகளுக்கு உதவும் வகையில் செயற்கை சுவாசக் கருவிகள் உருவாக்கும் முனைப்பில் உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஜேம்ஸ் பார்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்,

  • சுவாசக் கருவிகள் மூலம் நோயாளிகளுக்கு எளிதில் சிகிச்சையளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
  • இந்த தொழில்நுட்ப செயல்முறைகள் குறித்து உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது.
  • இதனை சிறிய விலையில் மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
  • இதேபோல டெஸ்லா, ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெறும் நிறுவனங்களும் செயற்கை சுவாசக் கருவிகள் வடிவமைப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றன.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.