ETV Bharat / lifestyle

களமிறங்கிய ஒப்போ ரெனோ 5 - சிறப்பம்சங்கள் என்னென்ன!

சீனாவின் பிபிகே நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஒப்போ, ரெனோ 5 எனும் கைப்பேசியை ஸ்னாப்டிராகன் 720 ஜி ப்ராஸசர், 44 எம்பி செல்பி கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

oppo Reno5
ஒப்போ ரெனோ 5
author img

By

Published : Jan 2, 2021, 7:10 PM IST

பீய்ஜிங் (சீனா): ஒப்போ கைப்பேசி நிறுவனம் ரெனோ தொடரில் ரெனோ5 5ஜி, ரெனோ 5 ப்ரோ 5ஜி, ரெனோ 5 ப்ரோ ப்ளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இச்சூழலில் தற்போது ரெனோ 5 சாதனம் வியட்நாமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 5 ஸ்மார்ட்போன் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வருகிறது.

இந்தச் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஆனால் இதில் 5ஜி அணுகல் இல்லை.

ஒப்போ ரெனோ 5 சிறப்பம்சங்கள்

  • 6.4 அங்குல முழு அளவு எச்டி+ தொடுதிரை
  • ஆண்ட்ராய்டு 11
  • 720ஜி ஸ்னாப்டிராகன் ப்ராஸசர்
  • பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உடன் இரட்டை 2 மெகாபிக்சல் கேமராக்கள்
  • முன்பக்கத்தில் 44 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது
  • 128ஜிபி சேமிப்பு வசதி
  • 4310 எம்ஏஎச் மின்கலத் திறன்
  • 50வாட்ஸ் சார்ஜர்
  • விலை: 27,211 (உத்தேச விலை)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.