ETV Bharat / jagte-raho

ஜிஆர்டியில் நகை கையாடல் - உதவி மேலாளர் மீது புகார்! - ஜிஆர்டி நகைக்கடை

சென்னை: ஜிஆர்டி நகைக்கடையில் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளைக் கையாடல் செய்ததாக உதவி மேலாளர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

jewellers
jewellers
author img

By

Published : Feb 8, 2020, 4:17 PM IST

தாம்பரத்தை அடுத்த கடப்பேரி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ளது பிரபலமான ஜிஆர்டி நகைக்கடை. இங்கு உதவி மேலாளராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பணி புரிந்து வருபவர் பார்த்திபன். மேலும் வெங்கடேஷ், நம்மாழ்வார் ஆகியோரும் அக்கடையில் பணியாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில், நகைக் கடையில் சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை பார்த்திபன் உள்ளிட்டோர் கையாடல் செய்திருப்பது, கணக்கு பார்த்தபோது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து நகைக்கடை தரப்பில் பிரபாகரன் என்பவர், தாம்பரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

ஜிஆர்டியில் நகை கையாடல் - உதவி மேலாளர் மீது புகார்

அதன்பேரில் தாம்பரம் காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மோசடி நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: புழல் சிறையிலிருந்து டாஸ்மாக் ஊழியரை மிரட்டிய கைதி

Intro:பிரபல நகைக்கடை ஜிஆர்டி நகைக்கடையில் 45 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கையாடல் உதவி மேலாளர் மீது காவல் நிலையத்தில் புகார். Body:பிரபல நகைக்கடை ஜிஆர்டி நகைக்கடையில் 45 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கையாடல் உதவி மேலாளர் மீது காவல் நிலையத்தில் புகார்.

சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரி, ஜி.எஸ்.டி.சாலையில் உள்ள பிரபல ஜி.ஆர்.டி நகைக்கடை இயங்கி வருகிறது இங்கு உதவி மேலாளராக கடந்த வருடம் ஜீன் மாதம் முதல் பணி புரிந்து வருபவர் பார்த்திபன், மற்றும் பணியாளர்கள் வெங்கடேஷ், நம்மாழ்வார் மற்றும் சிலர் இவர்கள் நகை கடையில் சுமார் 45, லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை கையாடல் செய்தது மேலாளர் கணக்கு பார்த்த போது தெரியவந்தது. இதனடிப்படையில் பிராபகரன்(57) என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மோசடி பேர்வழிகளை தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.