ETV Bharat / international

காலமானார் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் - Queen Elizabeth II dies

இங்கிலாந்தின் அரச பதவியை நீண்ட காலம் அலங்கரித்த இரண்டாம் எலிசபெத் காலமானார். 96 வயதான அவர் 70 ஆண்டு காலம் பிரிட்டன் ராணியாக பதவி வகித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 8, 2022, 11:39 PM IST

Updated : Sep 9, 2022, 10:07 AM IST

லண்டன்: ராணி எலிசபெத்தின் உடல் நிலை குறித்த தகவல் கிடைத்ததும் வியாழக்கிழமை (08.09.2022) காலை முதலே அரச குடும்பத்தினர் ஸ்காட்டிஷ் எஸ்டேட் பகுதியில் குவிந்திருந்தனர்.

ராணியின் மறைவைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் பொறுப்பேற்று இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளில் வழிநடத்துவார். ராணி மறைவு குறித்த தகவலையடுத்து அவரது பேரன்களான பிரின்ஸ் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோரும் லண்டன் விரைந்துள்ளனர்.

பக்கிங்ஹாம் அரண்மனை வாயிலில் ராணியின் உடல்நிலை குறித்து அறிவதற்காக கூடியிருந்த பொதுமக்கள் மரணச் செய்தியை கேட்டதும் கண்ணீர் விட்டனர். ராணி இரண்டாம் எலிசபெத், 1926ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி பிறந்தார்.

இதையும் படிங்க: இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், திறமைகளையும் கண்டு பெருமிதம் கொள்கிறேன் - பியூஷ் கோயல்

Last Updated : Sep 9, 2022, 10:07 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.