ETV Bharat / international

லண்டன் பூங்காவில் வெடிகுண்டு தாக்குதல் - லண்டன் பூங்கா

லண்டன்: மக்கள் அதிகம் கூடும் பூங்காவில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

London park bomb blast
London park bomb blast
author img

By

Published : Jun 21, 2020, 4:54 PM IST

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் அவதிபட்டு வரும் நிலையில் மக்களை காப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், இதனைத் தாண்டி வரும் பிரச்னைகள் என அதனையும் சமாளிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம் ஆகும்.

இந்நிலையில் லண்டனில் இங்கிலீஷ் டவுன் ஆஃப் ரீடிங் என்ற பகுதியில் உள்ள் பூங்காவில் நேற்று(ஜூன் 20) மாலை வெடிகுண்டு வெடித்துள்ளது என காவல் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மூன்று பேர் காயமடைத்துள்ளனர்.

லண்டனில் குண்டுவெடிப்பு

தற்போது இந்த தாக்குதல பயங்கரவாதிகளின் தாக்குதலா?, எதற்காக செய்யப்பட்டது என இதுவரை சரிவர தெரியவில்லை என காவல் துரையினர் தெரிவித்துள்ள்னர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.