ETV Bharat / international

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமருக்கு பிணை!

author img

By

Published : May 24, 2020, 4:59 PM IST

போர்ட் மோரெஸ்பி : ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பப்புவா நியூ கினியா தீவின் முன்னாள் பிரதமர் பீட்டர் ஓ நீல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Former PNG leader arrested over corruption charges
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமருக்கு பிணை!

இஸ்ரேல் அரசிடமிருந்து இரண்டு மின்தோற்றிகள் (ஜெனரேட்டர்கள்) வாங்கியதில் முறைகேடு செய்ததாக பப்புவா நியூ கினியாவின் முன்னாள் பிரதமர் பீட்டர் ஓ நீல் மீது குற்றச்சாட்டு முன்வைக்கட்டிருந்தது.

இந்நிலையில், கோவிட்-19 பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இருந்து பப்புவா நியூ கினியா திரும்பிய அவரை, அத்தீவின் தலைநகர் போர்ட் மோரெஸ்பியில் உள்ள ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்ட அவருக்கு பிணையில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாக உள்ளதன் காரணமாக அவரை இரண்டு வாரங்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்க இந்த பிணை வழங்கப்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை பப்புவா நியூ கினியாவை பிரதமராக பீட்டர் ஓ நீல் பதவி வகித்துவந்தார்.

இதையும் படிங்க : 80 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.