ETV Bharat / international

சவுதி கச்சா எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் - பெரும் பாதிப்பை சந்திக்கும் இந்தியா? - பெட்ரோல் விலை

சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான இரண்டு கச்சா எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saudi arabia oil factories attack
author img

By

Published : Sep 16, 2019, 1:25 PM IST

ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவில் நடைபெற்ற கச்சா எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு பொறுப்பேற்றனர். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் ஈரானை குற்றம்சாட்டிவருகின்றனர்.

  • Tehran is behind nearly 100 attacks on Saudi Arabia while Rouhani and Zarif pretend to engage in diplomacy. Amid all the calls for de-escalation, Iran has now launched an unprecedented attack on the world’s energy supply. There is no evidence the attacks came from Yemen.

    — Secretary Pompeo (@SecPompeo) September 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து பாம்பியோ, ஏமன் தாக்குதல் நடத்தியதாகக் கூற எந்த ஆதாரமும் இல்லை. இந்த திடீர் தாக்குதல் ஈரானால் நடத்தப்பட்டது. இதற்கு ஈரான் பதில் சொல்லியே தீர வேண்டும். அமெரிக்கா அதன் கூட்டணி நாடுகளுடன் கலந்தாலோசித்து எரிசக்தி விநியோகம் தடையின்றி நடைபெற வழிவகுக்கும். சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 100 தாக்குதல்களில் பின்னணியில் டெஹ்ரான் இருக்கிறது. ஆனால் ரவ்ஹானியும் ஷெரிப்பும் ராஜதந்திரமாக அதனை மறைக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Based on the attack on Saudi Arabia, which may have an impact on oil prices, I have authorized the release of oil from the Strategic Petroleum Reserve, if needed, in a to-be-determined amount....

    — Donald J. Trump (@realDonaldTrump) September 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கச்சா எண்ணெய் ஆலைகள் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தத் தாக்குதல்களின் தாக்கம் எண்ணெய் விலையில் பிரதிபலிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Saudi arabia oil factories attack

இந்தத் தாக்குதலில் நடத்தப்பட்ட பகுதியில் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படும் எண்ணெயில் 5 விழுக்காடு வீணாகியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசலின் விலை 10 விழுக்காடு முதல் 15 விழுக்காடுவரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என உலகளாவிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதாரம் நலிவடைந்துவரும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால் அது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.