ETV Bharat / international

உலகளவில் 3 கோடியே 63 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு

author img

By

Published : Oct 8, 2020, 11:31 AM IST

உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 421 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

COVID-19 tracker
COVID-19 tracker

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் 3 கோடியே 63 லட்சத்து 94 ஆயிரத்து 156 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 60 ஆயிரத்து 462ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 74 லட்சத்து 12 ஆயிரத்து 315ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 858 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 77 லட்சத்து 76 ஆயிரத்து 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 784 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.