நடிகர் விஜய் நடித்த ’தெரி’, ’மெர்சல்’, ’பிகில்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அட்லி தற்போது ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். அட்லியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, அவருக்கு திரை பிரபலங்கள் ரசிகரகள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “எனது பிறந்தநாளில் நான் இன்னும் என்ன கேட்க முடியும், சிறந்த பிறந்தநாள்”, என பதிவிட்டுள்ளார்.
-
What more can I ask on my bday , the best bday ever wit my pillars. My dear @iamsrk sir & ennoda annae ennoda thalapathy @actorvijay ❤️❤️❤️ pic.twitter.com/sUdmMrk0hw
— atlee (@Atlee_dir) September 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What more can I ask on my bday , the best bday ever wit my pillars. My dear @iamsrk sir & ennoda annae ennoda thalapathy @actorvijay ❤️❤️❤️ pic.twitter.com/sUdmMrk0hw
— atlee (@Atlee_dir) September 22, 2022What more can I ask on my bday , the best bday ever wit my pillars. My dear @iamsrk sir & ennoda annae ennoda thalapathy @actorvijay ❤️❤️❤️ pic.twitter.com/sUdmMrk0hw
— atlee (@Atlee_dir) September 22, 2022
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த வரும் ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.இந்நிலையில், இந்த புகைப்படம் அதனை உறுதி செய்வது போல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாதிய புரிதல் அற்றவர்களா கம்யூனிஸ்ட்கள்? - பா.இரஞ்சித் படத்தால் சர்ச்சை!