மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்-முதல் பாகம்’ திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் தோற்றத்தை படக்குழு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியானது விக்ரம் படம்!