ETV Bharat / entertainment

வெளியானது பகாசூரன் படத்தின் பர்ஸ்ட் லுக்

செல்வராகவன் நடித்துவரும் பகாசூரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

author img

By

Published : Aug 26, 2022, 11:37 AM IST

பகாசூரன் படத்தின் பர்ஸ்ட் லுக்
பகாசூரன் படத்தின் பர்ஸ்ட் லுக்

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்ராஜ் ர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ’பகாசூரன்’. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. வி டீசர் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், ஆகிய சர்ச்சைக்குரிய படங்களை மோகன் ஜி இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஸ் என்கிற பாஸ்கரன் 2ஆம் பாகம் எடுத்தால் நிச்சயம் நடிப்பேன்... சந்தானம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.